எரிசக்தி முயற்சிகளில் முன்னேற்றம் குறித்து இந்தியா – இலங்கை மதிப்பாய்வு – அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இந்திய பெற்றோலிய அமைச்சருடன் பேச்சுவார்த்தை!
Wednesday, February 8th, 2023
மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இந்திய பெற்றோலிய அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
பெங்களூருவில் நேற்று (திங்கட்கிழமை) இந்திய எரிசக்தி வாரத்தை முன்னிட்டு இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இருதரப்பு எரிசக்தி முயற்சிகளில் முன்னேற்றம் குறித்து இரு அமைச்சர்களும் ஆய்வு செய்ததோடு எரிசக்தி கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
யாழ். நகரை சுத்தமாக்கும் வடக்கின் ஆளுநர்!
பிரதமர் ரணில் திருப்பதிக்கு விஜயம்!
இலங்கையில் அதிகரிக்கிறது மற்றுமொரு உயிர்கொல்லித் தொற்று - 10 மாவட்டங்கள் அபாயமிக்க பகுதிகளாக அடையாள...
|
|
|


