பிரதமர் ரணில் திருப்பதிக்கு விஜயம்!
Sunday, March 3rd, 2019
ஆந்திரா மாநிலம், திருமலையில் உள்ள திருப்பதி வெங்கடாஜலபதி ஆலயத்தில் தரிசனம் செய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது மனைவியுடன் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
பிரதமரின் வருகையையொட்டி திருப்பதி மற்றும் திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
அனைத்து பிரித்தானிய விமானங்களுக்கும் தடை - ஹொங்கொங் அறிவிப்பு!
பாதாள உலகக் குழுக்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் - பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்க...
ரணில் வெற்றியீட்டினால் நாடு அபிவிருத்தி அடைந்த நாடாக மாறும் - ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகால ரட்...
|
|
|


