தேசிய தைப்பொங்கல் விழா ஜனாதிபதியின் பிரசன்னத்துடன் ஆரம்பம்!

Sunday, January 15th, 2023


தமிழ் மக்களின் திருநாட்களில் ஒன்றான தைப் பொங்கலை சிறப்பிக்கும் வகையில் நல்லூர் சிவன் ஆலயத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒருங்கிணைப்பில்  ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய பொங்கல் விழாவில் மதத் தலைவர்கள், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் பிரதானிகள், பாதுகாப்பு பிரதானிகள், அரசியல் பிரதிநிதிகள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். – 15.01.2023



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106