வடக்கின் ஒளிமயம் – மாபெரும் தொழிற்சந்தை முன்னேற்பாடுகளுக்காக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் யாழ்ப்பாணம் வருகை!

Wednesday, January 4th, 2023

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார யாழ்ப்பாணத்திற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டுள்ளார்,

வடக்கின் ஒளிமயம்” எனும் தொனிப் பொருளில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் மாபெரும் தொழிற்சந்தை பெப்ரவரி 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் மிகவிமரிசையாக இடம்பெற உள்ளமை தொடர்பான முன் ஆயத்த கூட்டம் இன்றையதினம் தொழில்  மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகாரவின் பங்கேற்புடன்  யாழ் மாவட்ட செயலகத்தில்  இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106