நான்கு நாள் பயணமாக சீனாவின் உயர் அதிகாரி இலங்கை வருகை – இலங்கையின் உயர்மட்ட அரச தலைவர்களுடன் கலந்துரையாடுவார் எனவும் எதிர்பார்ப்பு!

Sunday, November 13th, 2022

வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் (CPAFFC) தலைவர் Lin Songtian நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்..

இலங்கை வந்தடைந்துள்ள அவர் பிரதமர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

62 வயதான லின் சாங்டியன் 1986 இல் சீனாவின் வெளியுறவு சேவையில் நுழைந்தார், மேலும் சீன வெளியுறவு அமைச்சகத்தில் துணை பணிப்பாளர் ஒப் பெர்சனல் (2007-2008), வெளியுறவு நிர்வாகத்தின் முகாமைத்துவம்(2010-2014) மற்றும் ஆபிரிக்க விவகாரங்கள் (2014-2017). DG ஆகிய பதவிகளில் சிறந்த பணி அனுபவம் பெற்றிருந்தார்.

2020 முதல், லின் சாங்டியன் வெளிநாடுகளுடனான நட்புறவுக்கான சீன மக்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106