வழமைக்கு திரும்பியது குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் சேவைகள்!
Wednesday, November 9th, 2022
குடிவரவு மற்றும் குடியல்வு திணைக்களத்தின் சேவைகள் அனைத்தும் வழமைக்கு திரும்பியுள்ளன.
கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட சீரற்ற நிலை நேற்று இரவு சீர் செய்யப்பட்டுள்ளமையை தொடர்ந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளன.
இதற்கமைய, இன்றுமுதல் வழமை போல சேவைகள் இடம்பெறும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106