உலக கிண்ண ரி 20 தொடர் – அயர்லாந்து அணி வீரர் ஜோஸ் லிட்டில் “கற்றிக்” சாதனை!

Friday, November 4th, 2022

நியூசிலாந்துக்கு எதிராக அயர்லாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஸ் லிட்டில் ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

நியூசிலாந்து இன்னிங்ஸின் 18 ஆவது ஓவரின் 2வது, மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் கேன் வில்லியம்சன் (61 புள்ளிகள்), ஜேம்ஸ் நீஷம் (0), மிட்செல் சான்டர் (0) ஆகியோரை வீழ்த்தி அவர் ஹட்ரிக் விக்கெட்களை எடுத்துள்ளார்.

நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ஓட்டங்கள் எடுத்ததிருந்தமை குறிப்பிடத்தக்கது.

000



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106