அமைச்சர் டக்ளஸ் – திருமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் சந்திப்பு – பல்வேறு தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

Tuesday, October 11th, 2022


……..
திருகோணமலை மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழில் அமைச்சருக்குமான சந்திப்பு இன்று திருகோணமலையில் நடைபெற்றது.

இதன்போது, கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினைகள், சல்லி ஆற்றுப்படுக்கையை ஆழப்படுத்தல், வனஜீவ ராசிகள் திணைக்களத்தினால் ஏற்படுத்தப்படும் அசௌகரியங்கள் உட்பட பல்வேறு தொழில்சார் பிரச்சினைகளை கடற்றொழில் அமைச்ரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இவைதொடர்பாக அவதானம் செலுத்திய கடற்றொழில் அமைச்சர் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார். 11.10.2022



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106