உலகின் நட்பு நாடுகளின் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இலங்கை!
Saturday, October 8th, 2022
2022 ரீடர்ஸ் சாய்ஸ் விருதுகளின் 2022 Readers’ Choice Awards முடிவுகளின் அடிப்படையில், நட்பு நாடுகளின் Friendliest country பட்டியலில் இலங்கை 9 வது இடத்தை பெற்றுள்ளது.
மேலும் உலகின் முதலாவது நட்பு நாடாக பிரெஞ்சு பாலினேசியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
உலகின் முதல் 10 நட்பு நாடுகளின் பட்டியல் விபரம்:
1. பிரெஞ்சு பாலினேசியா
2. கொலம்பியா
3. நியூசிலாந்து
4. தாய்லாந்து
5. கோஸ்ட்டா ரிக்கா
6. போட்ஸ்வானா
7. பேரு
8. பெலிஸ்
9. இலங்கை
10. பிலிப்பைன்ஸ்
000
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106