மின்சாரக் கார் இறக்குமதி குறித்து ஜனாதிபதியிடம் அமைச்சர் மனுஷ வேண்டுகோள்!
Saturday, September 17th, 2022மின்சாரக் காரை இறக்குமதி செய்ய தனி நபர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் திட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாடுகளில் பணிபுரியும் வேளை இலங்கைக்கு டொலர்களை அனுப்பும் வெளிநாட்டவர்களுக்காக இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கையின் பொருளாதாரம் 5.3 வீதத்தால் அதிகரிக்கும் - உலக வங்கி
யாசகம் செய்ய கொழும்பில் தடை விதிப்பு!
வார இறுதியில் பயண தடையை கடுமையாக அமுல்படுத்தப்படும் - மீறுபவர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை என பிரத...
|
|
|
வடக்கு , கிழக்கு விவசாயிகள் தமக்கான சேதன உரத்தை சுயமாக உற்பத்தி செய்து பெரும்போக விவசாயத்தில் ஈடுபட்...
வாழ்வை மீட்க நீதிமன்றுடன்போராட்டம் - வடக்கில் பணிபுரியும் சிங்கள ஆசிரியர்கள் குமுறல் - ஜனவரிக்குள் ...
சீனாவில் நடைபெறும் 16 வயதிற்குட்பட்ட சர்வதேச உதைபந்தாட்ட போட்டியின் இலங்கை அணி தலைமை அதிகாரியாக ராஜச...


