பரீட்சை பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை பரீட்சார்த்திகள் ஒன்லைன் ஊடாக கோருவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை!

Thursday, September 15th, 2022

 

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பங்களை ஒன்லைன் ஊடாக கோருவதற்கு பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, இன்று(15) முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2021 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் கடந்த 28ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது. இந்த பரீட்சையில் 2 இலட்சத்து 72 ஆயிரத்து 682 பேர் தோற்றியதுடன் அதில் ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 497 பரீட்சாத்திகள் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106