நள்ளிரவுமுதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை குறைப்பு – நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவிப்பு!

Monday, September 5th, 2022

லிட்ரோ வீட்டு சமையல் எரிவாயு விலை இன்று (5) நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அதற்கமைய, லிட்ரோ 12.5 கிலோ எரிவாயு கொள்கலன் விலை 113 ரூபாவினாலும், 5 கிலோவின் விலை 45 ரூபாவினாலும், 2.3 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 21 ரூபாவினாலும் குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உலக சந்தையின் எரிவாயு விலையைக் கருத்திற்கொண்டு விலைச் சூத்திரத்திற்கு அமைய, எரிவாயுவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்திருந்தார்.

அதன்படி, 12 கிலோ சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4,551 ரூபாகவும், 5 கிலோ எரிவாயு கொள்கலனின புதிய விலை 1827 ரூபாவாகவும், 2.3 கிலோ எரிவாயுவின் புதிய விலை 848 ரூபாவாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106