பனை தென்னை வள கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தினால் மேற்கொள்ளக்கூடிய, வேலைத் திட்டங்கள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
Wednesday, August 31st, 2022
கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவு அபிவிருத்திச் சங்கத்தினால் மேற்கொள்ளக்கூடிய, வேலைத் திட்டங்கள் தொடர்பாக குறித்த சங்க நிர்வாகிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர்.
குறித்த நிறுவனம் மதுவரித் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை செலுத்துவதில் இருந்து விலக்களிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில், வரி விலக்கு செய்யப்படும் தொகையினை பயன்படுத்தி, மேற்கொள்ளக்கூடிய குறித்த சங்கத்தினை சார்ந்த மக்களுக்கான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது. – 31.08.2022
Related posts:
ஈ. பி. டி. பி. கட்சியுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சந்திப்பு!
நீர் வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நண்டு வளர்ப்பாளர்களுக்கு காசோலைளை வழங்கினார் அமைச்சர் டக்ளஸ்!
சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம் தொடர்பில் நிலைமைகளை ஆராய்ந்தார் அமைச்சர் டக்ளஸ்!
|
|
|
நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் இந்த அரசுக்காவது தெரியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி...
அரசாங்கம் மாகாணசபை முறைமைக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ...
ஊர்காவற்றுறை பிரதேச கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரா...


