சிரியாவில் தாற்காலிக யுத்த நிறுத்தம்!
Saturday, August 27th, 2016
சிரியாவில் பெரும் பகுதிகளில் தாற்காலிக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கோரும் பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்க அரசு செயலாளர் ஜான் கெரி ரஷ்யாவின் செர்ஜி லாவ்ரோவை ஜெனீவாவில் சந்திக்க உள்ளார்.
ரஷ்ய மற்றும் அமெரிக்க தூதுக்குழுக்களுக்கு இடையில் ஒப்பந்தத்தின் உரை குறித்த தீவிர விவாதங்களுக்கு பிறகு அவரகள் சந்திப்பார்கள்.
சிரியா அரசு மற்றும் கிளிர்ச்சியாளர்கள் குழுக்களுக்கு இடையில் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிக்கவும், சண்டையை நிறுத்தவதையுமே இந்த போர் நிறுத்த உடன்பாடு இலக்காக கொண்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பினர் உள்ளடக்கப்படவில்லை.
ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கும் இடையில் இந்த உடன்படிக்கையின் எல்லா புள்ளிகளிலும் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஆனால் ஒரு குறிப்பிடப்படாத பிரச்சனை தீர்க்கப்படாமல் உள்ளது என்று பி பி சி புரிந்துகொள்கிறது.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106