கடற்படையுடன் இணைந்து சட்டவிரோத செயற்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Tuesday, August 23rd, 2022


……..
கடற்றொழிலார்களுக்குத் தேவையான எரிபொருட்களை விநியோகம் செய்வதற்கான ஒழுங்கு முறைகள் மற்றும் இலங்கை கடற் பரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையுடன் இணைந்த செயற்பாட்டை மேலும் வினைத்திறனாக்குவது போன்ற விடயங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. – 23.08.2022

Related posts:

பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிக்க விடுவதா - நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி!
உஸ்வெட்ட கொய்யாவ மீன்பிடிக் கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - இறங்குதுறை மற்றும் மீன் சந்தை தொட...
எந்தவொரு மதத்தினரின் உணர்வுகளையும் பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் அனுமதிக்கக் கூடாது – அ...

பளைப் பகுதியில் தென்னை பயிர்ச் செய்கைச் சபையினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் அம் மக்களுக்கு மீள வழங்...
பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது - டக்ளஸ...
மண்டைதீவில் அமையவுள்ள சுற்றுலா மையத்திற்கான அமைவிடத்தை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!