மண்டைதீவில் அமையவுள்ள சுற்றுலா மையத்திற்கான அமைவிடத்தை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Thursday, January 28th, 2021
யாழ். மண்டைதீவு பிரதேசத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள சுற்றுலா மையத்திற்கான அமைவிடத்தினையும் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்ப பணிகளையும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரடியாக பார்த்து சம்மந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடினார்.
குறித்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெற்றது.
இதேவேளை வேலணை பிரதேச சபைக்கான மண்டை தீவு உப அலுவலகத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குறித்த அலுவலகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கடற்றொழிலாளர்களின் இழப்புக்களுக்கு நியாயம் பெற்றுத் தரப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
அம்பன், அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் நிலைமைகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வ...
மன்னார் கடற்றொழிலாளர்கள் கோரிக்கை - வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பில் தீர்வை பெற்று கொடுக்க அமைச்சர்...
|
|
|






