திறந்த பல்கலைக் கழகத்தின் யாழ் பிராந்திய நிலையத்திற்கான புதிய கட்டிடத் தொகுதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைப்பு!
Friday, August 19th, 2022
……
திறந்த பல்கலைக் கழகத்தின் யாழ் பிராந்திய நிலையத்திற்கான புதிய கட்டிடத் தொகுதியினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திறந்து வைத்தார்.
குறித்த நிகவு இன்று முற்பகல் நடைபெற்றது.
முன்பதாக
கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இன்று யாழ் இந்துக் கல்லூரிக்கு விஜயம் செய்த நிலையில், அங்கு அமைந்துள்ள ஞான வைரவர் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து யாழ். இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள smart class room இன் மாதிரி செயற்பாடுகளை, கல்லூரியின் பழைய மாணவனும் அமெரிக்காவின் பிரபல விஞ்ஞானியுமான பேராசிரியர் சிவானந்தன், கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜெயந்த, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு விளங்கப்படுத்தினர்
Related posts:
வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை விசாரணைகளுக்கு என்ன நடந்தது : கண்கண்ட சாட்சியாக நானே இருக்கிறேன் – ந...
நெடுந்தீவில் தடையற்ற மின்சார வழங்கல் உறுதி செய்யப்பட வேண்டும் - துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்...
ஈழத்து எழுத்தாளர் அமரர் வள்ளியம்மையின் இறுதி நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து அஞ்ச...
|
|
|
நடைமுறை சாத்தியமான வழிமுறைகளை இதயசுத்தியுடன் செயற்படுத்த முன்வாருங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
ஊர்காவற்துறை தள வைத்தியசாலைக்கான உயிர் காக்கும் கருவிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வைத்தியசாலை...
குறிகாட்டுவான் இறங்கு துறைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம் - ஏற்படும் இடையூறுகளை அகற்ற அதிகா...


