பனை அபிவிருத்தி சபைக்கு இரு புதிய உறுப்பினர்கள் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமனக் கடிதங்கள் வழங்கிவைப்பு!
Thursday, August 18th, 2022
…….
பனை அபிவிருத்தி தொடர்பான துறைசார் அனுபவங்களைக் கொண்டவர்கள், பனை அபிவிருத்தி சபையின் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் எதிர்பார்ப்பிற்கு அமைய இருவர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதனடிப்படையில், புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ள செல்லையா செல்வராசா, கந்தராஜா இளங்கோ ஆகியோருக்கான நியமனக் கடிதங்களை இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கி வைத்தார்
Related posts:
தேர்தல் வெற்றியை தமிழ் மக்களின் வெற்றியாக்குவோம் - யாழ். தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டக்ளஸ் தேவானந...
ஈழ மக்கள் ஜயநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு நாளை!
இந்தியத் துணை ஜனாதிபதியுடனான சந்திப்பை தமிழ் அரசியல் தரப்பினர் சரியாகப் பயன்படுத்தியிருக்கவில்லை - ட...
|
|
|


