ஈழ மக்கள் ஜயநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு நாளை!
Saturday, November 2nd, 2019
ஈழ மக்கள் ஜயநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட மாநாடு 03.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு வவுனியா குருமன்காடு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் குறித்த மாநாடு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
காணாமல் போனோர் விவகாரத்திற்கு பரிகாரம் வழங்க விசேட குழு:அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அடு...
பளையில் எல்.எல்.ஆர்.சி. காணிகளை இராணுவத்திற்கு வழங்க முயற்சி மேற்கொள்ளப்படுவதான செய்திகளில் உண்மையி...
கிளிநொச்சியின் ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வு - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதி!
|
|
|


