பெல்ஜியம் குண்டு வெடிப்பில் ஒருவர் பலி!
Friday, August 26th, 2016
பெல்ஜியத்தின் தென் பகுதியில் உள்ள சிம்மே நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும்4 பேர் காயமடைந்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.
சிம்மே நகரில் அமைந்துள்ள லே சாலன் விளையாட்டு மையத்தின் மீது குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெல்ஜியத்தில் இடம்பெற்ற இந்த குண்டுத் தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரழந்ததாகவும் காயமடைந்த நான்கு பேரில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இச்சம்பவம் நடபெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பந்தமான மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த சம்பவத்துடன் ஐ.எஸ் ஆயுததார அமைப்பிற்கு தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகள் ஐ.எஸ் ஆயுதததாரிகளின் தாக்குதலிற்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106