தடம்புரண்ட தொடருந்தால் நடைமேடைக்கு சேதம்!
Saturday, August 13th, 2022
கொழும்பு – கோட்டையிலிருந்து திருக்கோணமலை வரையிலான இரவு நேர தொடருந்து இன்று (13) அதிகாலை 5.25 அளவில் தடம் புரண்டது.
இரவு 9.30 அளவில் கோட்டையில் இருந்து பயணத்தைத் தொடங்கிய குறித்த தொடருந்து சீனன் குடா தொடருந்து நிலையத்தில் தடம் புரண்டது.
இதன் காரணமாக தொடருந்து நடைமேடைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தொடருந்து தற்போது தடமேற்றப்பட்டு, திருகோணமலை நோக்கிப் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
000
Related posts:
வாகனங்களின் விலை 40 முதல் 80 லட்சம்வரை அதிகரிப்பு!
தொழிற்சங்க நடவடிக்கையில் வனவளத்துறை அதிகாரிகள்!
அவசியமான சூழ்நிலை ஏற்படுத்தி கொடுக்கப்படும் - தேர்தல் ஆணைக்குழுவிடம் ஜனாதிபதி உறுதி!
|
|
|


