நடமாடும் சேவையில் நான்காவது கொவிட் தடுப்பூசி!
Saturday, August 6th, 2022
நடமாடும் சேவை ஊடாக நான்காவது கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட பகுதிகளில் இந்த சேவையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
இதைத்தவிர நான்காவது டோஸ் தடுப்பூசியை சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் மருத்துவமனைகளில்கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
24 மணிநேரத்திற்குள் அறிக்கை வேண்டும் - சுகாதார அமைச்சு !
இலங்கையில் இரண்டாயிரத்தை எட்டும் கொரோனா தொற்றாளர்கள் !
வேலணைப் பிரதேச சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் நிறைவேற்றம்!
|
|
|


