யாழில் அரிய வகை வெள்ளை நாகம்!
Friday, August 26th, 2016
யாழ்ப்பாணத்தில் அரிய வகை வெள்ளை நாகப்பாம்பு ஒன்று நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நாகமானது சுமார் ஆறு அடி நீளமானது எனவும் கூறப்படுகின்றது.
யாழ். பொலிகண்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே இந்த அதிசய நாகம் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நாகத்தினை அப்பகுதி மக்கள் யாழ். வல்லிபுர ஆழ்வார் ஆலயப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Related posts:
மெசேஜ் அப்பிளிக்கேஷனை உருவாக்கும் அமேஷான்!
150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த உயிரினத்தின் எச்சம் கண்டுபிடிப்பு!
வருகிறது பதிய சட்டம்: ஆட்டம் காணுமா சமூக வலைத்தளங்கள்!
|
|
|


