கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டார் யாழ்ப்பாணத்திற்கான இந்திய தூணைத்தூதர்!
Friday, July 8th, 2022
யாழ்ப்பாணத்திற்கான இந்திய தூணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ்ப்பாண கோட்டையில் உள்ள தொல்லியல் அம்சங்களை பார்வையிட்டதுடன் அது தொடர்பான விடயங்களையும் கேட்டறிந்து கொண்டார்.
நேற்றையதினம்(7) யாழ்ப்பாண கோட்டையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் விருந்தினராக பங்கேற்க வந்தபோதே அதன் கட்டுமாண நூட்பங்கள், சிறப்பம்சம் மற்றும் தொல்லியல் விடயங்கள் பற்றி தொல்லியல் திணைக்கள அதிகாரிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
000
Related posts:
முகமாலை இந்திராபுரம் பகுதியில் வெள்ளிக்கிழமை மீள்குடியேற்றம்!
குடாநாட்டில் ஈரக் காற்றினால் காய்ச்சல் பரவுகிறது
தேர்தல்கள் முறைப்பாடு தொடர்பில் அறிவிக்கவேண்டிய தொலைபேசி இலக்கங்கள்!
|
|
|


