ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களின் பிரதிநிதிகள் இலங்கை வருகை!
Thursday, July 7th, 2022
ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு ரஷ்யர்கள் எண்ணெய் இறக்குமதி குறித்து ஆலோசிப்பதற்காக இன்று இலங்கைக்கு வருகை வந்துள்ளனர்.
நாட்டில் எரிபொருள் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ள வேளையில் இந்த குறித்த பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். இதேவேளை, நேற்றைய தினம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனாக தொலைபேசி உரையாடலில், இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்வதற்கு கடனுதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
உத்தேச வாக்காளர்களைப் பதிவு செய்யும் சட்டமூலம் குறித்த யோசனைக்கு அனுமதி
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து ஆயராய்வு!
ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடும் - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு!
|
|
|


