ஜூன் 13 முதல் 19 வரையான காலப்பகுதியில் ஒர மணிநேர மின்வெட்டு !
Sunday, June 12th, 2022
ஜூன் 13 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரையான மின்வெட்டுக்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, 13, 15, 16, 17, 18 ஆகிய திகதிகளில் 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கும் 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் 1 மணித்தியாலத்திற்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
ஜப்பான் இலங்கை வர்த்தக கண்காட்சி செப்டம்பர் மாதம்!
வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை - பிரதான வேட்பாளா்கள் தேர்தல்கள் ஆணைக் குழுவிடம் கோரிக்கை...
அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்காவிட்டால் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு - விவசாயிகள் சங்கம்...
|
|
|


