உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக இன்று சபையில் விசேட பிரேரணை!
Thursday, August 25th, 2016
உள்ளூராட்சி தேர்தல்கள் காலம் தாழ்த்தி நடத்தப்படுகின்றமைக்கு எதிராக கூட்டு எதிர்கட்சியினரால் இன்று நாடாளுமன்றத்தில் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
நல்லாட்சி அரசாங்கத்தால் கூட்டு எதிர்கட்சியினருக்கு எதிராக அரசியல் பழிவாங்கல்கள் தொடர்கின்றன. அதன் ஒரு கட்டமே அண்மைய நாட்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து டலஸ் உள்ளிட்டவர்கள் நீக்கப்பட்டமை என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொரளையில் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்க கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணியம்பாள் ஆலய இரதோற்சவம் காண அலைகடலெனத் திரண்ட பக்தர் கூட்டம்
இவ்வருடத்திற்குள் மீள்குடியேற்றம் நிறைவுறும்!
பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தல் நடத்துவதற்கு வாய்ப்பில்லை – அமைச்சரவை மற்றும்...
|
|
|


