சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்க யோசனை – அமைச்சர் தினேஷ் குணவர்தன தகவல்!
Sunday, June 5th, 2022
சகல வெள்ளிக்கிழமைகளிலும் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவதற்கான யோசனை எதிர்வரும் நாட்களில் முன்வைக்கப்படவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
விமானப்படை உலங்கு வானூர்தி விபத்து!
வடக்கு மாகாணத்தில் முதலிடத்தை பெற்ற ஜனுஸ்காவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பாராட்டு!
வரலாற்றில் இந்த ஆண்டு அதிக தொடருந்து தடம்புரள்வு - தொடருந்து இயந்திர கட்டுப்பாட்டாளர்கள் தகவல்!
|
|
|


