சுப்பர் டீசல் – ஒக்டென் 95 ரக பெற்றோல் சந்தையில் 10 சதவீதம் குறைவாகவே உள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
Wednesday, May 25th, 2022
சுப்பர் டீசல் மற்றும் ஒக்டென் 95 ரக பெற்றோல் சந்தையில் நாளாந்த தேவையை விட 10 சதவீதம் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை வலுச்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முக்கியதுவம் வாய்ந்த பொருட்களின் விலையை அதிகரிப்பது இதற்கு தீர்வாக அமையாது. இது குறைந்த விலையுடைய பொருட்களுக்கு செயற்கையான கேள்வியை உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
இலண்டனிலிருந்து வந்தவரை 15 மணி நேரங்களுக்கும் மேலாக நீர் வழங்காது தாக்கி சித்திரவதை செய்த தெல்லிப்பள...
இலங்கையில் அமுலுக்கு வரும் தடை : மீறினால் கடுமையான நடவடிக்கை!
வட்டுக்கோட்டையில் இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!
|
|
|


