அபிவிருத்தியை இலக்காக கொண்ட வேலைத் திட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்ட விவகாரங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்வு காணும் கலந்துரையாடல்!
Wednesday, May 25th, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தியை இலக்காக கொண்ட வேலைத் திட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணும் நோக்கிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், மாவட்ட செயலாளர் மற்றும் ஆராயப்பட்ட விவகாரங்களுடன் தொடர்புபட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
Related posts:
யாழ். சமுர்த்தி அலுவலகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் திடீர் விஜயம் - களச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்வ...
முற்கொம்பன் கிராமத்தை சேர்ந்த 60 குடும்பங்களுக்கான காணி அனுமதிப் பத்திரத்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் த...
ரணிலின் ஆட்சிக் காலத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை கூட இந்த அரசாங்கம் மக்களிடம் மீள கையளிக்க வில்லை...
|
|
|


