2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளி வெளியானது!
Tuesday, May 24th, 2022
2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான பாடசாலை மட்ட வெட்டுப்புள்ளிகள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.
அதற்கமைய தமிழ் மொழிமூல பாடசாலைகளின் வெட்டுப்புள்ளி விபரங்களை வெட்டுப்புள்ளி விபரம் தரப்பட்ட இணைப்பின் ஊடாக பார்வையிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மதுபான நிலையத்தில சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை!
குடாநாட்டில் 1,900 ஹெக்டேயர் நிலப்பரப்பில் வெங்காயச் செய்கை!
மின்வெட்டு நேரத்தை அதிகரிக்கும் கோரிக்கை - அடியோடு நிராகரித்தது பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!
|
|
|


