50 இலட்சம் பெறுமதியான கடலட்டைகளுடன் இரு சந்தேக நபர்கள் கைது!
Wednesday, August 24th, 2016
கற்பிட்டி – ஏரபுகொடெல்ல பகுதியில் 50 இலட்சம் பெறுமதியான கடலட்டையுடன் சந்தேக நபர்கள் இருவர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்த 770 கிலோகிராம் எடையுள்ள கடலட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு கடத்த முயன்ற போது குறித்த கடலட்டைகளை கைப்பற்றியதுடன் சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106