இஸ்லாமிய மக்களின் புனித நோன்பு பெருநாள் இன்று!
Tuesday, May 3rd, 2022
இஸ்லாமிய மக்கள் புனித நோன்பு பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர்.
இலங்கையில், புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரிய பள்ளிவாசலின் பிறைக்குழு நேற்றுமுன்தினம் அறிவித்தது.
நாட்டின் எந்தவொரு பகுதியிலும் பிறை தென்பட்டமைக்கான ஆதாரம் கிடைக்கப்பெறாத காரணத்தினால், இஸ்லாமியர்கள் இன்றையதினம் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழில் கோர விபத்து – குடும்பஸ்தர் பலி!
சிவில் பாதுகாப்பு படை திணைக்களம் தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வருகிறது - பாதுகாப்பு செயலாள...
அமைச்சரவைக்கு மேலும் 12 அமைச்சர்கள் - அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுத்தி ஜனாதிபதி தேசிய அரசாங்கம் ஒன்ற...
|
|
|


