நீர் கட்டணப் பட்டியல் அச்சிடுவது நிறுத்தம் – நடைமுறைக்கு வருகிறது இ-பில் அல்லது குறுஞ்செய்தி – நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவிப்பு!
Tuesday, May 3rd, 2022
இனிவரும் காலங்களில் இ-பில் அல்லது குறுஞ்செய்தி மூலம் குடிநீர் கட்டணங்கள் வழங்கப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
தாள் தட்டுப்பாடு காரணமாக குடிநீர் கட்டணம் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக அச் சபையின் பேச்சாளர் தெரிவித்தார்.
அதன்படி, எதிர்காலத்தில் வாடிக்கையாளர்கள் இ-பில்லிங் அல்லது எஸ்எம்எஸ் மூலம் தண்ணீர் கட்டணத்தைப் பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு மக்களும் எமது மக்கள்தான்! - அமைச்சர் ராஜித சேனாரத்ன!
காலநிலையில் மேலும் மாற்றம்!
2 இலட்சம் சிமெந்து மூடைகள் இலங்கை வருகை - சிமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவிப்பு!
|
|
|


