வருட இறுதில் 1210 பாலங்கள் அமைக்கப்படும்!
Tuesday, August 23rd, 2016
இந்த வருட இறுதிக்குள் நாடு முழுவதிலும் உள்ள கிராமங்களில் 1210 பாலங்கள் அமைக்கப்படும் என மகாண மற்றும் உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த கிராம பாலங்கள் அமைக்கும் பணிகள் 3 கட்டங்களாக முன்னெடுக்கப்படும் என்றும் இதற்காக 45 ஆயிரம் மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
இலங்கை அகதிகள் வருகை!
ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறை உத்தியோகத்தர்களின் வெளிநாட்டு பயணங்களுக்கான விடுமுற அனுமதிக்கும் அதி...
மாநகரின் சமகால செயற்பாடுகள் குறித்து கட்சியின் யாழ்ப்பாணம் பிரதேச நிர்வாக கட்டமைப்பினருடன் செயலாளர் ...
|
|
|


