சுற்றுலா வழிகாட்டிகளுடன் கூட்டிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த யோசனை!
Sunday, March 20th, 2022
சுற்றுலாத்துறை பிரதிநிதிகள் மற்றும் பிரதான சர்வதேச சுற்றுலா வழிகாட்டிகளுடன் கூட்டிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.
அதிகமான சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்காக, வர்த்தக மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையிலான சந்திப்புத் தொடர்பாகக் கவனம் செலுத்தப்படும் கூட்டிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் திட்டமிட்டுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சு இதற்கான நடவடிக்கைகளை முன்னனெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
யாழ்ப்பாணத்தில் 25 பவுண் கொள்ளை!
இடர்நிலைக்குள்ளான பிரதேசமாக ஏதேனும் ஒரு பிரதேசம் இனம்காணப்பட்டால் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட வாய...
நுகர்வோர் விவகார அதிகார சபை சட்டத்தில் திருத்தம் - இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவிப்பு!
|
|
|


