நன்னீர் நிலைகளில் மீன் வளர்ப்பை ஊக்குவிப்பு – புதுமுறிப்பு பகுதியில் புனரமைக்கப்படும் தொட்டிகளை பார்வையிட்டார் அமைச்சர் டக்ளஸ்!
Thursday, March 10th, 2022
நன்னீர் நிலைகளில் மீன் வளர்ப்பை மேற்கொள்வதற்கான மீன் குஞ்சுகளை உருவாக்கும் நோக்குடன் புதுமுறிப்பு பகுதியில் புனரமைக்கப்பட்டு வருகின்ற தொட்டிகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நடைபெற்று வருகின்ற கட்டுமானப் பணிகள் தொடர்பாக சம்மந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் உருவாக்கப்பட்ட சுமார் 30 தொட்டிகளை உள்ளடக்கிய நன்னீர் மீன் குஞ்சு உற்பத்திக்கான குறித்த கட்டமைப்பு, சீரான முகாமைத்துவம் இன்றி பாழடைந்து காணப்பட்டது.
இந்நிலையில் கடற்றொழில் அமைச்சராக கௌரவ டக்ளஸ் தேவானந்தா பொறுப்பேற்றதும், சமூக அமைப்புக்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடற்றொழில் அமைச்சர் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக, புதுமறிப்பு நன்னீர் மீன் வளர்ப்பு தொட்டிகள் புதுப் பொலிவு பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
நாம் ஒருபோதும் அரசுகளை நம்புங்கள் என தமிழ் மக்களிடம் கூறியது கிடையாது - டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!
16ஆம் திகதி தேர்தல் குறித்து ஈ.பி.டி.பியின் 16 அம்ச தீர்மானங்கள் !
பாடலைபாடியதற்காகபயங்கரவாததடைச்சட்டத்தில்கைதுசெய்யமுடியாது–அரசதரப்புஆPக்கள்தலையீடுசெய்துவிடுவிக்கவேண்...
|
|
|
சரியான அரசியல் சூழல் இருக்கும் போதுதான் மகிழ்ச்சியான வாழ்வை வாழ முடியும் – ஈவினை தமிழ் கலவன் பாடசாலை...
பூநகரி பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண குறைகேள் சந்திப்பு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைம...
சவால்கள் மிகுந்த காலத்தில் வீதிக்கு இறங்கி கட்சியை பாதுகாத்தவர்கள் எமது மகளிர் அணி - ஈ.பி.டி.பியின் ...


