தொடர்ந்தும் மின்வெட்டு – நேர அட்டவணைக்கு அனுமதியளித்தது அறிவித்தது இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு!
Thursday, March 10th, 2022
இன்றைய தினமும்(10) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியிருந்தது.
இதற்கிணங்க, P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய பிரிவுகளில் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக குறித்த ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதனிடையே A,B,C,D,E,F,G,H,I,J,K மற்றும் L ஆகிய பிரிவுகளில் இரண்டு கட்டங்களாக மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், குறித்த பிரிவுகளில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மாலை 6 மணிமுதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 1 மணித்தியாலமும் 15 நிமிடங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும் பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் இன்று ஆரம்பம் !
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனைய விவகாரம் - அமெரிக்க தூதுவரின் தலையீடு அநாவசியமானது - அமைச்சர் வ...
27ஆம் திகதி வரையில் பயணிகள் ரயில், பஸ்கள் சேவையில் ஈடுபடமாட்டாது – துறைசார் திணைக்களங்கள் அறிவிப்பு!
|
|
|
அடுத்த வருட முற்பகுதியில் நாட்டு மக்களுக்கு உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் அடையாள அட்டை - அமைச்சர் நாம...
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் 25 பேர் உயிரிழப்பு - 2 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு எனவு...
தேசிய சபை அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பம் - விவாதத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நடத்துவதற்கு கட்சித்...


