ஜனாதிபதியின் மாமியார் காலமானார்!
Wednesday, March 9th, 2022
இலங்கையின் முதல் பெண்மணி திருமதி அயோமா ராஜபக்சவின் தாயாரும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மாமியாருமான பத்மாதேவி பீரிஸ் காலமானார்.
பத்மாதேவி பீரிஸ் அமெரிக்கா கலிபோர்னியாவில் வசித்து வந்த நிலையில், தனது 89 ஆவது வயதில் காலமானார்.
Related posts:
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் தனியார்மயப்படுத்தப்பட்ட புடவை நிறுவனங்களின் ஊழியர்களுக்கு பிரதமரின் தலை...
"செனல் 4" விவகாரம் - நாடாளுமன்ற விசேட குழுவை நியமிப்பதற்கான பிரேரணை நாளையதினம் நாடாளுமன்ற...
ஜேர்மனியின் புதிய குடியுரிமை விதிகள் நேற்று முதல் நடைமுறை!.
|
|
|


