வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது – கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு!
Tuesday, March 8th, 2022
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கு வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமானது என கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொள்ளுபிட்டியிலுள்ள கைத்தொழில் அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்று கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே அவர், இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது நாட்டுக்கு முதலீடுகள் கொண்டு வரப்படுகின்றன. தற்போதைய சூழ்நிலையில் முதலீடுகளை ஊக்குவிக்க வேண்டும் எனவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இலங்கை - தாய்லாந்து புரிந்துணர்வு உடன்படிக்கை!
கர்ப்பிணிகளின் நலன் கருதி நடமாடும் சுகாதார சேவை!
தொடரும் கடும் வெப்ப நிலை - பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என வைத்தியர் சன்ன டி சில்வா எச்ச...
|
|
|


