கர்ப்பிணிகளின் நலன் கருதி நடமாடும் சுகாதார சேவை!
Friday, April 5th, 2019
பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனை நோயாளர் நலன்புரிச் சங்கத்தினர் பிரதேச கர்ப்பிணிகளின் நலன்கருதி நடமாடும் சுகாதாரம் ( மொபைல் ஹெல்த் ) என்னும் செயற்றிட்டத்தை மருத்துவமனையில் ஆரம்பித்து வைத்துள்ளனர்.
மருத்துவ அத்தியட்சகர் மருத்துவர் த.குகதாசன் தலைமையில் மகப்பேற்று நிபுணர் சிவச்சந்திரன், அபிவிருத்திச் சபை செயலாளர் ஆகியோர் செயற்றிட்டத்தை ஆரம்பித்து வைத்தனர்.
Related posts:
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு!
முடிவுகளின் சான்றிதழை ஒன்லைன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் - பரீட்சை ஆணையாளர் நாயகம்!
சிறார்களின் வளமான எதிர்காலத்தை உறுதிப்படுத்த ஈ.பிடி.பி என்றும் துணையாக இருக்கும் – ஈ.பி.டி.பியின் ந...
|
|
|


