மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ மேஜர் உயிரிழப்பு!
Sunday, August 21st, 2016
நுவரெலிய இராணுவ முகாமிலிருந்து மோட்டார் சைக்கிளில் வீடு சென்ற மேஜர் தரத்திலுள்ள இராணுவ வீரர் ஒருவர் நேற்றிரவு இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கெப்படிபொல, கவரம்மானேயிலுள்ள பாலமொன்றில் அவரது மோட்டார் சைக்கிள் மோதியதினாலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இவரின் சடலம் இன்று காலை பாலத்துக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
நாட்டில் மேலும் 7 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருள்களுக்குத் தடை - நாளை அமைச்சரவை பத்திரம்!
கிறீன் லேயர் அமைப்பு முயற்சி - வேலணையில் 15000 பனைமர நாற்றுக்கள் நாட்டப்பட்டன!
கல்விக் காலத்தை ஒரு வருடத்தால் குறைப்பதற்கான பேச்சுவார்த்தை - பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!
|
|
|


