வத்திராயனில் காணாமல்போன மீனவர்கள் இருவரில் ஒருவரின் உடலம் ஆளியவழையில் கரை ஒதுங்கியது!
Monday, January 31st, 2022
வத்திராயனில் காணாமல்போன மீனவர்கள் இருவரில் ஒருவரின் உடலம் ஆளியவழையில் கரை ஒதுங்கியுள்ளது.
வடமராட்சி வத்திராயனில் இருந்து 27 ஆம் திகதி கடலிற்கு இரு மீனவர்களின் படகு கரை திரும்பாத நிலமையில் மீனவர்கள் எடுத்துச் சென்ற வலை அறுத்தெறியப்பட்ட நிலமையில் கண்டு பிடிக்கப்பட்டது.
Related posts:
யாழில் நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் மங்கள சமரவீர!
மின்சார கட்டணத்தை 30 வீதத்தால் திருத்த அரசாங்கம் நடவடிக்கை - அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!
எதிர்வரும் அக்டோபர் முதல் நடைமுறையாகும்திருத்தப்பட்ட மதிப்புக்கூட்டு வரி இன்வொய்ஸ் படிவம் !
|
|
|


