நகர்ப்புற குடிசைவாசிகளுக்கு வீடு வழங்கும் வேலைத்திட்டம் 2024 இல் நிறைவடையும் – நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
Wednesday, January 26th, 2022
நாட்டிலுள்ள அனைத்து நகர்ப்புற குடிசைவாசிகளுக்கும் வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் 2024 ஆம் ஆண்டில் நிறைவடையும் என நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதனிடையே நாட்டிலுள்ள 40 ஆயிரம் நகர்ப்புற குடிசைவாசிகளில் 23 ஆயிரம் பேருக்கு தற்போது வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.
ஏனையோருக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வெளிநாட்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான வரி அதிகரிப்பு!
உயர்தரப் பரீட்சையில் நெருக்குதலா? - ஆராய குழு அமைத்தது பரீட்சைத் திணைக்களம்!
நாட்டில் 94 வீதமானோருக்கு முதலாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெ...
|
|
|
ஆசிரியர்களின் செயற்பாடுகளால் பகடையாக்கப்படும் 43 இலட்சம் மாணவர்கள் - அமைச்சரவை பேச்சாளர் கெஹெலிய ரம்...
வடக்கில் காணப்பட்ட மேச்சல் தரை பிரச்சினைக்கு அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மகிந்தானந்த அளுத்தகமே ஆக...
திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய நாள்களில் காலை வேளைகளில் அலுவலகங்களில் தங்கியிருக்க வேண்...


