வடக்கு கிழக்கில் உள்ள வீதிகள் அபிவிருத்தி செய்யப்படும்!
Saturday, August 20th, 2016
வடக்கு கிழக்கில் உள்ள 15 கிலோ மீற்றர் தூரமான பாதைகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பரிந்துரையின் கீழ் இந்த அபிவிருத்தி திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார். இந்நிலையில் வடக்கு கிழக்கு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தற்போதைய அரசாங்கம் மறக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
Related posts:
இலங்கை போக்குவரத்து சபையில் தானாக முன்வந்து ஓய்வுபெறும் முறையொன்று அறிமுகப்படுத்தவுள்ளது - போக்குவரத...
வாகன இறக்குமதி தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்படும் - மத்திய வங்கியின் ஆளுநர் தெரி...
செப்டம்பர் 18 முதல் ஒக்டோபர் 18 ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் -தேர்தல்கள் ஆணைக்குழு த...
|
|
|


