செயலூக்கி தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு யாழ் மாவட்ட மக்களிடம் மாவட்ட அரச அதிபர் வலியுறுத்து!
Sunday, January 23rd, 2022
யாழ்ப்பாணம் மாவட்டத்தில், முதலாம், இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், செயலூக்கி தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் வலியுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 31 ஆம் திகதிமுதல், செயலூக்கி தடுப்பூசி செலுத்தல் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
000
Related posts:
சுகாதார அமைச்சுக்கு புதிய பணிப்பாளர் நியமனம்!
இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் சந்நிதியான் கொடியேற்றம் சிறப்பாக இடம்பெற்றது!
சிலோன் தேயிலை ஏற்றுமதி - ஈரானுக்கு செலுத்த வேண்டிய 60 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை செலுத்த உதவியுள...
|
|
|


