2021 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி நீடிப்பு!
Saturday, January 22nd, 2022
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 20 ஆம் திகதி இதற்கான இறுதித் திகதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்கள் இணையத்தளத்தின் ஊடாக உரிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
யாழில் 40 பேர் வேட்புமனு தாக்கல்!
மதத் தலைவர்களே நல்லிணக்கத்தின் தூதுவர்கள் -ஜனாதிபதி!
மருந்துகள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க குழு - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!
|
|
|


