உடன் அமுலாகும் வகையில் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசியை மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை!
Saturday, January 8th, 2022
அரிசியை மியன்மாரில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனடிப்படையில் உடன் அமுலாகும் வகையில் ஒரு இலட்சம் மெற்றிக் தொன் அரிசி அந்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வர்த்தக அமைச்சு மற்றும் மியன்மார் அதிகாரிகள் கைச்சாத்திட்டுள்ளனர்.
களஞ்சியப்பத்தி வைப்பதற்காக இந்த அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெடிபொருட்களை பயன்படுத்தி மீன்பிடிப்பவர்களை கைது செய்ய நடவடிக்கை - அமைச்சர் மகிந்த அமரவீர!
வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம்!
அபாய இடர் வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம்!
|
|
|


