கிளி. பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் வினைத்திறனான எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்டசர் டக்ளஸ் ஆலோசனை!
Friday, January 7th, 2022
கிளிநொச்சி, பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகிகளை சந்தித்து நிர்வாகச் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வினைத்திறனான எதிர்காலச் செயற்பாடுகளுக்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.
பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் கடந்த கால நிர்வாகத்தில் முறைகேடுகள் நடைபெறுவதாக குறித்த சங்கத்தின் ஊழியர்களினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில், அமைச்சர் தேவானந்தாவின் ஆலோசனைப்படி தற்போதைய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கிலும் சுற்றுலாத் தளங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலிய...
வடக்கின் கடற்றொழிலுக்கு விசேட நிதி - சந்தர்ப்பத்தை சாதகமாகப் பயன்படுத்துவோம் அமைச்சர் டக்ளஸ் தெரி...
நாடாளுமன்ற தேர்தலில் கொழும்பிலும் ஈ.பி.டி.பி கட்சி போட்டி – கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானாந...
|
|
|


