அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் பங்கேற்பு – ஜனாதிபதி அதிரடி உத்தரவு!
Tuesday, December 21st, 2021
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரை அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு அழைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேநேரம் நாட்டில் ஏற்பட்டுள்ள அந்நிய செலாவணி பற்றாக்குறையுடனான பொருளாதார நெருக்கடி தொடர்பில் ஆராயும் வகையிலேயே, இவ்விருவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தற்கொலைக்கு முயல்வோர் எண்ணிக்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!
கால மாற்றத்திற்கேற்ப இளம் சிறார்களின் ஆற்றல்களும் வளர்க்கப்பட வேண்டும் – சிந்துபுரம் காந்திஜி சனசமூக...
விவசாய ஏற்றுமதி வலயம் நிறுவும் தேசிய செயற்திட்டம் பிரதமர் தலைமையில் ஆரம்பம்!
|
|
|


